65 வது ஆசார்ய ஸ்வாமிகளின் அதிஷ்டானம், இளையாதங்குடி
Adhistanam |
65th Acharya's portrait |
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 65 வது சங்கராசார்ய ஸ்வாமிகளான பூஜ்யஸ்ரீ சுதர்சன மஹாதேவேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் சந்நியாஸம் ஏற்கும் முன் இருந்த பெயர் மஹாலிங்கம். அவர் வெகுகாலம் பயணத்தில் தன்னை ஈடுபடுத்தி ஒரிசாவின் எல்லை பகுதிகளில் பல யாத்திரைகளை மேற்கொண்டார். 65 வது ஆசார்ய ஸ்வாமிகள் விரோதி ஆண்டு (1891 AD) ப்ஃல்குன மாதம் அமாவாசை தினத்தன்று தமிழ்நாட்டில் உள்ள இளையாதங்குடி என்ற இடத்தில் சித்தி அடைந்தார். அவரின் மஹாசமாதியில் நாட்டுக்கொட்டை செட்டியார்கள் திருக்கோயில் எழுப்பி உள்ளார்கள்.
His Holiness Sri Sankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji at the Adhistanam during a yatra to Ilayathangudi |
External view of the Adhistanam |
Plaque with details of date and place of the Adhistanam |